நேற்று 10 பேர் உயிரிழப்பு!

Date:

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் நேற்று (1) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (2) உறுதிப்படுத்தினார்.

இதன் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,770 ஆக அதிகரித்துள்ளது.

இறந்தவர்களில் 8 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒருவர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர். மற்றும் ஒருவர் 30 வயதுக்கு உட்பட்டவர்.

உயிரிழந்தவர்களில் ஐந்து ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு

தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு...

“நம்மைவிட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே தவெக கூடுதலாக பெற்றுள்ளது” – மு.க.ஸ்டாலின்

‘கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம்...

மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசிய அர்ச்சுனா!

கச்சைதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள் என நாடாளுமன்றத்தில் உளறிக்கொட்டியுள்ளார் அர்ச்சுனா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்