இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (JEA) கொழும்பில் நாளை (3) நடத்தும் போராட்டம் ஒருபோதும் மின்சாரத் தடையை ஏற்படுத்தாது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், நாளை போராட்டம் மாத்திரம் நடத்தப்படும் எனவும் இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.



