டிக்கெட் கொடுக்க நாளை அனுமதி கோரப்படும்!

Date:

நாளை கொவிட்-19 தடுப்பு செயலணி கூடும் போது, புகையிரத பயணிகளுக்கு டிக்கெட் வழங்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனுமதி வழங்கப்படும் என நம்புவதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான புகையிரதங்களையும் இயக்குவதற்கும் நாளை அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டுமே புகையிரதங்களில் பயணிக்க அனுமதிக்கும் முடிவை COVID-19 தடுப்பு செயலணி எடுத்துள்ளதால்,  இந்த முடிவை செயலணியால் மட்டுமே திருத்த முடியும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...

இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு விளக்கமறியல்

அண்டை வீட்டுப் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது இரகசியமாக காணொளிப் பதிவு...

‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? – மேலாளர் மறுப்பு

வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்