யாழ்ப்பாணத்தை சேர்ந்த புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன், அண்ணாத்த திரைப்பட பாடலொன்றில் நாதஸ்வரம் இசைத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
அந்த படத்தில் இடம்பெறும் பாடலொன்றிற்கு யாழ் இசைக் கலைஞரான குமரன் நாதஸ்வர இசை வழங்கியுள்ளார்.



