15 சிறுமியை விற்பனை செய்த வழக்கில் 46வது நபர் கைது!

Date:

கல்கிஸ்ஸையில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.

பாலியல் நோக்கத்திற்காக பெண்கள் மற்றும் சிறுமிகளை விற்பனை செய்வதற்காக இயக்கப்பட்ட இணையதளத்தின் உரிமையாளர் என சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இரத்தினபுரி கலவானவில் வசிப்பவர்.

15 வயது சிறுமி தொடர்பான வழக்கில் இதுவரை 46 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகள் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்