நேற்று 135 கொரோனா மரணங்கள்

Date:

நேற்று 135 பேர் கொரொனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

நேற்று 12 ஆம் திகதி இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,431 ஆக உயர்ந்துள்ளது.

71 ஆண்களும் 64 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

59 ஆண்கள் மற்றும் 50 பெண்கள், 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 12 ஆண்கள் மற்றும் 14 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்