இலங்கை தமிழ் குடும்பத்திற்காக மெழுகுவர்த்தி ஏந்திய அவுஸ்திரேலியர்கள்!

Date:

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தல் அபாயத்தை சந்தித்துள்ள இலங்கை தமிழ் அகதிக்குடும்பமான நடேசன்- பிரியா தம்பதிக்கு ஆதரவு தெரிவித்து, அவுஸ்திரேலியர்கள் பலர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்தனர்.

கடந்த 5ஆம் திகதி பிரிஸ்பேன் நகரில் ஒன்றுகூடிய அவுஸ்திரேலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்தனர்.

நடேசன் -பிரியா தம்பதியருடன் அவர்களது மகள்களான 5 வயது கோபிகா, 3 வயது தரணிகா ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுவித்து அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதி வழங்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பிரஸ்பன் நகரில் உள்ள கிங் ஜோர்ஜஸ் சதுக்கத்தில் அவுஸ்திரேலியர்கள் பலர் மெழுகுவர்த்திகளுடன் ஒன்று கூடினர்.

spot_imgspot_img

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்