கணவனிற்கு கோயில் கட்டி வழிபடும் மனைவி!

Date:

ஆந்திராவில் கணவனுக்காக கோவில் கட்டி பூஜை செய்யும் மனைவி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் அங்கி ரெட்டி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். கணவருக்கு பின் விவசாய பணிகளை அவரது மகன் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் பத்மாவதியின் கனவில் வந்த அவரது கணவர், தனக்கு கோவில் கட்ட சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மகன், தங்களது விவசாய நிலத்தருகே தந்தையின் சிலையை வைத்து கோவிலை கட்டியுள்ளார்.

இதனையடுத்து பத்மாவதி, தினமும் கோவிலில் உள்ள தனது கணவரின் சிலைக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருகின்றார். மேலும் தனது கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகின்றார்.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் சிறையில் அடைக்கப்பட்டனர்

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று, முன்னரே உளவுத்துறை எச்சரிக்கைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்