3 விளையாட்டுப் பிள்ளைகளும் அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட திட்டம்!

Date:

ஒழுக்க விதிகளை மீறியதற்காக ஓராண்டு கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்ட இலங்கை அணியின் மூன்று கிரிக்கெட் வீரர்கள் அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிகல மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டிலிருந்து அதிருப்தியடைந்த சில வீரர்கள் ஏற்கனவே வெளியேறி, அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். தற்போது தடைவிதிக்க்பட்ட 3 வீரர்களும், அங்கிருக்கும் முன்னாள் வீரர்களால் ஒருங்கிணைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தலா ரூ. 30 மில்லியன் அபராதமும் இதுவரை செலுத்தப்படவில்லை.

அவர்கள் அபராதத்தை செலுத்தா விட்டால், அவர்களிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையிலிருந்து அதை கழிக்க, இலங்கை கிரிக்கெட் திட்டமிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்