நாட்டை முடக்க வேண்டிய தேவையேற்பட்டால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே கூறுகிறார்.
கம்பஹாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த வாரத்தில் இறப்புகள் 48.8% உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது.
பொதுக்கூட்டம் மற்றும் நெரிசலான பகுதிகளைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.



