ஊசி போட பீரங்கிப்படையை பாவிக்கவில்லை!

Date:

கோவிட் -19 தடுப்பூசிகளில் ஈடுபட்டுள்ள இராணுவ மருத்துவப் பிரிவினர் மருத்துவக் கல்வியைப் பெற்றுள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன கூறுகிறார்.

மருத்துவ கல்வி கற்காத குழு தடுப்பூசி போடுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது ஆதாரமற்றது என்று பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

ஜெனரல் குணரத்ன நேற்று நடந்த ஊடக சந்திப்பில் பேசுகையில், தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு பீரங்கிப் படை ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்றும், தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்றும் கூறினார்.

சுகாதாரத் துறை ஊழியர்களால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தடுப்பூசி திட்டத்தில் இலங்கை இராணுவ மருத்துவப் படையினர் இணைக்கப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

2,000-3,000 என செலுத்தப்பட்ட நாளாந்த தடுப்பூசிகள் 500,000 ஆக அதிகரிக்கப்பட்டது என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்