சுவையான இளநீர் ஆப்பம் தயார் !

Date:

சுவையான இளநீர் ஆப்பம் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம் !!

சூட்டெரிக்கும் கோடை வெயிலில் இதமாக சாப்பிட விரும்புவார்களா நீங்கள்? இதோ உங்களுக்கான இளநீர் ஆப்பம். இதை செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகள் ருசி பார்த்து மீண்டும் வேண்டுமென கேட்டு அடம்பிடிப்பார்கள். சுவையான இளநீர் ஆப்பம் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம் !!

தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா 200 கிராம், உளுத்தம்பருப்பு – 50 கிராம், இளநீர் – 1, ஈஸ்ட் – ஒரு டீஸ்பூன், பால் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி உளுத்தம்பருப்பை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். இத்துடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.
ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி வெந்ததும் எடுக்கவும். சுவையான இளநீர் ஆப்பம் தயார் !!

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்