கொத்தலாவல பல்கலைகழக சட்டமூலம் வெள்ளி வராது!

Date:

சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்தை வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச இதனை தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்திற்கு ஆளும் பெரமுன கூட்டணிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதும், அதில் 4 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென சு.க பரிந்துரை முன்வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...

பழைய பேருந்து பாதி வழியிலேயே நின்றது: பாடசாலை மாணவர்கள் நிர்க்கதி!

சேந்தாங்குளத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச பேருந்து பழுதடைந்ததால், யாழ்...

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்