26.2 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

ஆசிரியர் சங்க செயலாளர் உட்பட 31 பேரை அள்ளிச் சென்றது பொலிஸ்!

பத்தரமுல்லை, பொல்துவ சுற்றுவட்டத்தை ஒட்டிய பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை பொலிசார் அள்ளிச் சென்றனர்.

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இரண்டு பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்களே அள்ளப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் வெலிக்கடை மற்றும் தலங்கம காவல் நிலையங்கள் கூட்டாக மேற்கொள்ளப்படும்.

இதற்கிடையில் அக்குரச பகுதியில் போராட்டம் நடத்திய 13 நபர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் ஜேவிபி மாகாணசபை உறுப்பினர்கள் லால் பிரேமநாத் மற்றும் அஜந்த கம்மடகே ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதக்கம் சின்னத்தில் போட்டியிடவிருக்கும் திலித் ஜயவீர

east tamil

தூய்மையான இலங்கைக்கான முயற்சி: பராக்கிரம சமுத்திரத்தில் சிரமதானம்

east tamil

தேசியக் கொடியை தவறான முறையில் ஏற்றிய பிரதி அமைச்சர் மீது குற்றச் சாட்டு

east tamil

கிளிநொச்சியில் 25 கிலோ கஞ்சா மீட்பு!

east tamil

பெண் எம்.பியின் முறைப்பாட்டால் ஒருவர் கைது!

Pagetamil

Leave a Comment