கொழும்பு, இரத்னபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஐந்து கிராமசேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல்தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில், ஜெயகத் மாவத்தை, சத்சர மாவத்தை, இசுரு மாவத்தை, சமனல மாவத்தை மற்றும் தலஹேன வடக்கில் தபால் பெட்டி சந்தி மற்றும் தலஹேன தெற்கில் விஜய மாவத்தை மற்றும் ஜெயகத் மாவத்தை ஆகிய பகுதிகயும்,
இரத்னபுரி மாவட்டத்தில் கஹங்கம கொஸ்கல வத்தை, மற்றும் போபத்த வசம மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் கட்டப்பொல மத்திய பிரிவு ஆகியவை தனிமைப்படுத்தப்பட்டன




