நேற்று 1,825 பேருக்கு தொற்று!

Date:

நேற்று 1,825 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 251,751 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தொற்றாளர்களில் 1,801 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 24 நபர்களின் முடிவுகளும், COVID-19 க்கு நேர்மறையாக அமைந்தன.

தற்போது, 32,049 பேர் நாடு முழுவதும் பல மையங்களில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 2,172 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 216,840 ஆக உயர்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 1,398 பேர், தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

இதற்கிடையில், நேற்று மேலும் 43 COVID-19 தொடர்பான இறப்புகளும்பதிவாகின. இறப்பு எண்ணிக்கை 2,905 ஆக உயர்ந்தது.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்