பௌத்த பிக்கு அடித்துக் கொலை!

Date:

பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளிற்கான முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டு அங்கு தங்கிருந்த 73 வயதுடைய ஜாஎல பகுதியை சேர்ந்த ஒருவரே, பௌத்த பிக்குவின் தலையில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

நேற்று (19) காலை பிக்கு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

அந்த தங்குமிடத்தில் 18 வயோதிபர்கள் உள்ளனர். முறையான அனுமதி பெற்று அந்த தங்குமிடம் இயங்குகிறதா என்பதையும் பொலிசார் ஆராய்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்