திருமண கோலத்தில் சாக்‌ஷி – வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!

Date:

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை சாக்‌ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, புதிய நாள், புதிய லுக், புதிய தொடக்கம் என குறிப்பிட்டிருந்தார். மேலும் இது விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் என்று ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டிருந்தார் சாக்‌ஷி, இதை கவனிக்காத ரசிகர்கள், அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக கருதி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய வாவியில் இரவில் குதித்த 19 வயது யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவியில் வீழ்ந்து தற்கொலை செய்வதற்கு...

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்