நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கிறது!

Date:

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு வீற்றர் ஒக்டெய்ன் 92 பெட்ரோல் லிட்டருக்கு 20 ரூபா அதிகரித்து, ரூ .157 ஆக விற்பனையாகும்.

ஒக்டெய்ன் 95 பெட்ரோல், லிட்டருக்கு ரூ.23 அதிகரித்து, ரூ.184 ஆக விற்பனையாகும்.

டீசல் லிட்டருக்கு ரூ. 07 அதிகரித்து, ரூ .111 ஆக விற்கனையாகும்.

சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ. 12 அதிகரித்து, ரூ .144 ஆக விற்பனையாகும்.

மண்ணெண்ணெய் எண்ணெய் லிட்டருக்கு ரூ. 07 அதிகரித்து, ரூ .77 ஆக விற்பனையாகும்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்