கொரோனா தொற்றினால் 8 நாள் சிசு பலி!

Date:

கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 8 நாட்கள் வயதுடைய குழந்தை ஒன்று கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை, புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி பிறந்த குழந்தை 27 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தது.

வீட்டிற்கு வந்ததை அடுத்து காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்த தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

கொவிட் நிமோனியா காரணமாக குழந்தை உயிரிழ்துள்ளது.

குழந்தையின் பெற்றோரிடமிருந்து தொற்று உறுதியாகியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. பெற்றோரிற்கு இன்னும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்