கொரோனா பேருந்து மோதி முதியவர் பலி: பேருந்து மீது பொதுமக்கள் தாக்குதல்; பதற்றம்!

Date:

கொரோனா நோயாளிகளை ஏற்றி வந்த பேருந்து மோதியதில், துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். இதனால் கொந்தளிப்படைந்த பொதுமக்கள் பேருந்தின் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்தது.

தென்பகுதியிலிருந்து 5 பேருந்துகளில் கொரோனா நோயாளிகளை அழைத்து வந்த பேருந்து தொடரணியில் வந்த பேருந்து ஒன்று, துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவரை மோதியது.

சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (70)  என்ற முதியவரே உயிரிழந்தார்.

இதையடுத்து கோபமடைந்த அந்த பகுதி மக்கள் பேருந்துகளின் மீது கற்களை வீதி தாக்கியுள்ளனர்.

அவர்களை கட்டுப்படுத்த இராணுவம் முயல, முறுகல் நிலை ஏற்பட்டது.

பேருந்துகளை தாக்கிய குற்றச்சாட்டில் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்