யாழில் பச்சிளம் சிசுக்களிற்கு தொற்று!

Date:

யாழில். பிறந்து ஒரு மாதத்துக்கு உட்பட்ட மூன்று குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ள பிறந்து 12 நாளே ஆனா குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறந்து 20 நாளே ஆனா குருநகர் பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றுக்கும், தாய்க்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன் யாழ்.போதனா மருத்துவமனையில் முதிராக் குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள 29 நாளான குழந்தை ஒன்றுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை இளவாலை பகுதியை சேர்ந்த 09 மாத குழந்தைக்கும் , மானிப்பாய் பகுதியை சேர்ந்த 10 மாத குழந்தைக்கும் பெற்றோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நாளை (அக்.16) நடத்த உள்ள மூவர்ணக்...

ஈரானில் வீசப்படுமா ‘அனைத்து குண்டுகளின் தாய்’?: அமெரிக்கா தீவிர ஆலோசனை!

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் போர் நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட்டால், ஈரானிய...

எரிவாயு விநியோக சிக்கல் விரைவில் தீருமாம்!

நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நுகர்வோர், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்