பிரான்ஸ் ஜனாதிபதியின் கன்னத்தில் அறைந்த நபர்: பரபரப்பு வீடியோ!

Date:

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கன்னத்தில், பொதுமகனொருவர் அறைந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது.

தென்கிழக்கு பிரான்சில் டிரோம் பிராந்தியத்தில் உள்ள பாடசாலை ஒன்றைப் பார்வையிடச் சென்றிருந்தார். பார்வையிட்டுத் திரும்பியபோது  தடுப்பிற்கு அப்பால் நின்ற மக்கள் கூட்டத்தை நோக்கி சென்ற போது, ஒரு நபர் திடீரென கன்னத்தில் அறைந்தார்.

இதற்குள், அவரது பாதுகாப்பு பிரிவினர் தலையிட்டு, ஜனாதிபதியை காப்பாற்றினர். அறைந்த நபரையும் பிடித்துக் கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நாளை (அக்.16) நடத்த உள்ள மூவர்ணக்...

ஈரானில் வீசப்படுமா ‘அனைத்து குண்டுகளின் தாய்’?: அமெரிக்கா தீவிர ஆலோசனை!

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் போர் நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட்டால், ஈரானிய...

எரிவாயு விநியோக சிக்கல் விரைவில் தீருமாம்!

நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நுகர்வோர், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்