ஜகமே தந்திரம் ட்ரைலரை மீண்டும் உருவாக்கிய நைஜீரிய காமெடி கேங்!

Date:

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பிரபல காமெடி குழு ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலரை மீண்டும் உருவாகியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ikorodu Bois என்ற நைஜீரிய காமெடி குழு பிரபல பாடல்கள் மற்றும் ஹாலிவுட் படங்களின் ட்ரைலர்களை வேடிக்கையாக மீண்டும் உருவாக்குவர். அவர்களின் விடீயோக்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது இந்தக் குழு ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலரையும் மீண்டும் வேடிக்கையாக உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ம்  நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்