தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 1,028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 158 பேர் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 108 பேர் கண்டி மாவட்டதை சேர்ந்தவர்கள். 93 பேர் நிக்கவரெட்டியவையும் சேர்ந்தவர்கள்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் மொத்தம் 25,886 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றசசாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், தெமட்டகொட பகுதியில் ட்ரோன் மூலம் நடத்திய சோதனையில் பேர் கைது செய்யப்பட்டனர்,




