இரகசிய தேர்த்திருவிழாவினால் வினை: நல்லூரில் மேலும் 55 பேருக்கு தொற்று!

Date:

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முடக்கப்பட்டுள்ள அரசடி பகுதிக்குள் மேலும் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முடக்கப்பட்ட அரசடி கிராமத்திற்குள் நேற்று 156 பேருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

இதில் 55 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அங்குள்ள ஆலயமொன்றில் இரகசியமாக தேர்த்திருவிழா நடத்தியதை தொடர்ந்து, இந்த பரவல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்