25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

கிழக்கு, மலையகம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தடுப்பூசி!

மேலும் 12 மாவட்டங்களில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜூன் 8 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ள மாவட்டங்களின் விபரம்-

மாத்தளை, நுவரெலியா, கேகாலை,  திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, பதுளை,
அனுராதபுரம், புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை.

இந்த மாவட்டங்களில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

மாவையின் உடலுக்கு சுமந்திரன் அஞ்சலி

Pagetamil

Leave a Comment