24.8 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

மீண்டும் 3,000ஐ கடந்தது தொற்றாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையின் இன்று இதுவரை 3,306  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 192,547 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 30,306 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று 1,504 நபர்கள் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 160,714 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,691 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

Leave a Comment