நேற்று 43 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன.
இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 43 அக உயர்ந்துள்ளது.
உயிரிழ்தவர்களில் 24 வயதான யுவதியொருவரும் உள்ளடங்குகிறார். ரத்தோட்டையை சேர்ந்த அவர், மே 27 ஆம் தேதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இறப்புக்கான காரணம் கோவிட் நிமோனியா என தெரிய வந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1