பயணக்கட்டுப்பாட்டில் பொலிசாருக்கே மதுபானம் விற்க முயன்றவர் கைது!

Date:

மானிப்பாய் பகுதியில் பயணக்கட்டுப்பாட்டு நேரத்தில் சிவில் உடையில் சென்ற பொலிசாருக்கு மதுபானம் விற்க முயன்ற ஆசாமி சிக்கினார்.

பயணத்தடை சமயத்தில் வீட்டில் வைத்து அதிக விலைக்கு மதுபானம் விற்கும் மானிப்பாய் நபர் குறித்து பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இன்று சிவில் உடையில் அந்த வீட்டிற்கு பொலிசார் சென்றனர்.

அவர்களிற்கு மதுபானம் விற்க முயன்றபோது ஆசமி கைது செய்யப்பட்டார்.

அவர் மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிசார் மேலதிக விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்