இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை முதன்முறையாக கைப்பற்றியது பங்களாதேஷ்!

Date:

இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 103 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வென்றது.

இரண்டு அணிகளிற்குமிடையிலான 9 ஒரு நாள் தொடர்களில், பங்களாதேஷ் முதன்முறையாக தொடரை வென்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 246 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்தாடிய இலங்கை, 141 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

இப்போது பங்களாதேஷ் ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் நிலைகளில் 50 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இலங்கை -2 புள்ளிகளுடன் 12 வது இடத்தில் இருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்