இன்றைய பஞ்சாங்கம் 25 மே மாதம் 2021 – வைகாசி விசாகம், நரசிம்ம ஜெயந்தி

Date:

இன்று மேஷம் ராசியில் இருக்கும் அசுவினி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.வைகாசி விசாகம், நரசிம்ம ஜெயந்தி வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

25 மே மாதம் 2021 பிலவ வருடம் செவ்வாய்க்கிழமை வைகாசி 11
வளர்பிறை, ஷவ்வால் 12ம் தேதி

  • திதி : இன்று இரவு 7.56 மணி வரை சதுர்த்தி பின்னர் பெளர்ணமி திதி
  • நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.13 மணி வரை விசாகம் நட்சத்திரம் அதன் பின்னர் அனுஷம் நட்சத்திரம்
  • சந்திராஷ்டமம் : அசுவினி
  • யோகம்: மரண – சித்த யோகம்
  • நல்ல நேரம் – காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
    மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
  • ராகு காலம் – மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
  • எமகண்டம் – காலை 9.00 மணி முதல் காலை 10.30 வரை
  • குளிகை காலம் :- மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 01:30 மணி வரை
    (குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)
  • சூலம் :– வடக்கு
  • பரிகாரம் – பால்
  • ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- காலை 06:00 – 07:30
    (குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

ராசி பலன் சுருக்கம்:

மேஷம் – மேன்மை
ரிஷபம் – நலம்

மிதுனம் – சினம்
கடகம் – வரவு

சிம்மம் – இரக்கம்
கன்னி – நட்பு
துலாம் – பகை
விருச்சிகம் – லாபம்

தனுசு – தொல்லை
மகரம் – அசதி
கும்பம் – கீர்த்தி
மீனம் – பெருமை
குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி! தலைமுடி அறுக்கப்பட்டு, கண் பார்வை பாதிக்கும் அளவுக்கு ஆசிரியை மீது தாக்குதல்!

யாழ் நல்லுார்ப் பகுதியில் குடு்ம்பப் பெண் ஒருவர் தலைமுடிகள் அறுக்கப்பட்டு, கடுமையான...

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளை உள்ளடக்கி, அனர்த்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்