கிளிநொச்சியில் நஞ்சருந்தி தற்கொலை செய்த மாணவிக்கு கொரோனா!

Date:

கிளிநொச்சியில் 15 வயதான மாணவி உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவியொருவர் நேற்று இரவு 9 மணியளவில் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், இரவு 10 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இன்று நடந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரை சித்திரவதை செய்த கடற்படை மீது சித்திரவதை தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவு!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் வைத்து தாக்கிய...

பேருந்தில் 14 வயது சிறுமியுடன் சேட்டைவிட்ட இராணுவச்சிப்பாய் கைது!

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணிகளுடன் பயணித்த பஸ் வண்டியில் 14...

ரூ.15,000 இலஞ்சம் வாங்கியவருக்கு 6 வருட சிறை!

இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஒரு தொழிலாளர் அதிகாரிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்