மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த தடைசெய்யும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளையினை கொக்கட்டிச்சோலை பொலிசார் அவரின் இல்லத்திற்கு கொண்டு சென்று கையளித்தனர்.
அந்த தடை உத்தரவு பத்திரத்தில் “முன்னாள் தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற அமைச்சர்” பாக்கியசெல்வம் அரியநேத்திரன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை, முன்னாள் அமைச்சர் என குறிப்பிட்டு கட்டளை அனுப்ப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1