கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏ9 வீதி கிளிநொச்சி ரெலிகொம் அருகிலுள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் உறங்கிய நிலையில் இறந்துள்ளார்.
பொலிஸார் குறித்த நபரை இனம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்கள்.