நடிகை சுபா பூஞ்சா விவாகரத்துக் கோரி மனு

Date:

தமிழில் மச்சி, திருடிய இதயத்தை, ஒரு பொண்ணு ஒரு பையன், சுட்டப்பழம் உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை சுபா பூஞ்சா. கன்னட பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான இவர், தனது காதலர் சுமந்த் பில்லவா என்பவரைக் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

மங்களூரு அருகே குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் 4 வருடங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் வியாபாரத்துக்காக கஞ்சா கடத்தி சென்ற...

ஜூன் 8-10 நுளம்பு கட்டுப்பாட்டுத் திட்டம்

14 மாவட்டங்களில் உள்ள 72 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகளில்,...

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் தவெகவில் ஐக்கியம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்