17ஆம் திகதி அதிகாலை வரை நாடு முழுவதும் பயணத்தடை!

Date:

நாளை இரவு 11 மணி முதல் 17ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பயணங்களை தவிர மிகுதி பயணங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா  குறிப்பிட்டார்.

மேலும், மேற்கு மாகாணத்தில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை எந்தவித இடையூறும் இன்றி தொடரலாம் என்று ராணுவ தளபதி தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்