இலங்கை ஆவரங்கால் விபத்தில் முதியவர் பலி By: Pagetamil Date: June 20, 2025 யாழ்ப்பணம்- பருத்தித்துறை வீதியில் அச்சுவேலி பிரதேசத்தில் முதியவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த முதியவரை வாகனமொன்று மோதியதில் நடுவீதியிலேயே உயிரிழந்துள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleவலி தெற்கு பிரதேசசபை தமிழரசு கட்சி வசம்!Next articleஊர்காவற்துறையில் தமிழரசு கட்சி இரண்டுபட்டது… தமிழ் தேசிய பேரவையிடம் சபை! More like thisRelated டுபாயிலிருந்து ‘தூக்கிவரப்பட்ட’ கொடூரன்: வெடிகொளுத்தி கொண்டாடிய ஊர் மக்கள்! divya divya - August 26, 2026 டுபாயிலிருந்து தனது அடியாட்கள் மற்றும் கூலிப்படையினரைப் பயன்படுத்தி கொலைகள் மற்றும் மிரட்டிப்... 7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்! divya divya - August 25, 2026 இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்... சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா divya divya - August 25, 2026 திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்... பரபரப்பான செய்திகள் டுபாயிலிருந்து ‘தூக்கிவரப்பட்ட’ கொடூரன்: வெடிகொளுத்தி கொண்டாடிய ஊர் மக்கள்! 7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்! சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா அனீத் பத்தா மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது