பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது சைக்கிள்!

Date:

பருத்தித்துறை நகரசபையை தமிழ் தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது.

தமிழ் தேசிய பேரவை சார்பில் நிறுத்தப்பட்ட வின்சன் டி போலை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 2 உறுப்பினர்களும்  ஆதரவளித்தனர். அவருக்கு 7 வாக்குகள் கிடைத்தன.

இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளருக்கு 4 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர்.

தமிழரசுகட்சியின் உள்ளூராட்சிசபை கூட்டணியான ஈபிடிபி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தவெக வசம் 105+ இடங்கள் – திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தற்போதைய நிலவரப்படி தவெக 109, திமுக...

கேரளாவில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி – இடதுசாரிகளுக்கு படுதோல்வி!

கேரளாவில் 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட மொட்டு உறுப்பினர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்