ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ – செவ்வந்தி தம்பதியினர் இன்று (8) முதலாவது குழந்தைக்கு பெற்றோராகியுள்ளனர்.
அமெரிக்காவில் இன்று செவ்வந்தி ராஜபக்ச பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக அடுத்த சில நாட்களில் அமெரிக்கா செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1