மே 6ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2025 மே 06 ஆம் திகதி நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மார்ச் 17 ஆம் திகதி தொடங்கிய 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று மதியம் 12.00 மணிக்கு நிறைவடைந்தது.

இதற்கிடையில், தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் பணி நேற்று (மார்ச் 19) நள்ளிரவில் நிறைவடைந்தது.

தேர்தல் ஆணைக்குழுவின கூற்றுப்படி, இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொத்தம் 17,296,330 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்