கிளிநொச்சியில் அதிகரித்த விலையில் உரம் விற்பனை

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சிறுபோக நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தனியாரால் அனைத்து வகை உரங்களும் அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தல் விவசாய உள்ளீடுகள் மற்றும் உரம் கிருமி நாசினி விற்பனை செய்யும் வியாபாரிகள் பலர் உரங்களை பதுக்கிய நிலையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதிகரித்த விலையில் விற்பனை செய்வதாகவும், விற்பனை செய்கின்ற போது அதற்கான பற்றுச் சிட்டை வழங்கப்படுதில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து வகையான உரங்களும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கும் விவசாயிகள் இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம்
செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்