இலஞ்சமாக பழங்களை பெற்ற அதிகாரியால் சிறுவனின் வியாபாரம் தடை

Date:

யாழ்ப்பாணத்தில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த சிறுவனின் வியாபாரத்தை, யாழ் மாநகர சபையின் வரி அறவீட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீதியோரத்தில் அனுமதி இல்லாமல் வியாபாரம் செய்யப்படுவதாகக் கூறி, அதனை அகற்ற நடவடிக்கை எடுத்ததாக மாநகர சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக வீதியோரத்தில் உள்ள கடையை அகற்றுமாறு தெரிவித்திருந்தும், அதற்கான நடவடிக்கை ஏதும் சிறுவனால் மேற்கொள்ளப்படாமையால் குறித்த கடையை அகற்றியதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த அதிகாரி தன்னிடம் தினமும் பழங்களை இலஞ்சமாக பெற்றதுடன், தற்போது தனது வியாபாரத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேயின் மனைவியின் நாடகங்கள் தொடர்கின்றன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத்...

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்