உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஒழுங்கு விதிகள் சட்டமூலத்துடன் தொடர்புடைய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு ஏன் இன்னும் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சட்டமூலத்தைச் சுற்றி பல்வேறு உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. உயர் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததும் அது பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் எனவும், தேவையான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற வெள்ளாடுகள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்