வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட ரஞ்சன்!

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாக்க, தற்போது அங்குனுகொலபெலெச சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை, ரஞ்சன் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்ற பின்னர், வெளியேறி சென்றார்.

எம்.பி. சிறை உடைகள் அணிந்து கையில் ஒரு பையை ஏந்தியபடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மார்ச் 16 ஆம் திகதி வரை ரஞ்சனின் நாடாளுமன்ற ஆசனத்தைப் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு சமீபத்தில் நீதிமன்றம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிவு

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (22) அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த...

டெல்ஃப்ட், நயினாதீவு, அனலைத்தீவுக்கு 24 மணி நேர மின்சாரம்

நயினாதீவு (நாகதீபம்), அனலைத்தீவு மற்றும் டெல்ஃப்ட் தீவுகளில் வாழும் மக்களுக்கு விரைவில்...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்