Pagetamil
முக்கியச் செய்திகள்

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி, அதன் கட்டுப்பாடு முற்றிலும் வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேனல் மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முழு வேகத்தில் மேற்கொள்ளப்படுவதாக, பொலிஸின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

சைபர் பாதுகாப்பு தொடர்பான இந்தத் தாக்குதல் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் காயம்: உயிலங்குளம் இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியா?

Pagetamil

Leave a Comment