ஏ9 வீதி வெள்ளத்தில் மூழ்கியது: யாழ்ப்பாணத்துக்கு மாற்றுப்பாதைகளை பயன்படுத்த அறிவித்தல்!

Date:

ஓமந்தையில் ஏ9 யாழ்ப்பாணம் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

வாகன சாரதிகள், கெபிடிக்கொலாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்றுப் பாதைகளில் அல்லது மதவாச்சி, செட்டிக்குளம் மற்றும் மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்தை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் இன்று (27) காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.

இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் அதிகரிக்கும் HIV தொற்று! 6 மாதங்களில் 487 புதிய நோயாளர்கள் அடையாளம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 487 புதிய...

அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு- மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக முதலைகளின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்