யாழ் மாவட்டத்தில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரம்!

Date:

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இதை தொடர்ந்து இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேச்சைக்குழு ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தை கைப்பற்றின.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 16 வாக்குகளால் 1 ஆசனத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

spot_imgspot_img

More like this
Related

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்