5 மாவட்டங்களில் 9 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

5மாவட்டங்களின் 9 கிராமசேவகர் பிரிவுகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு பகுதிகள்- நேற்று சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்ட- நோர்வூட் பொலிஸ் பிரிவிலுள்ள இஞ்சஸ்ட்ரீ கிராமசேவகர் பிரிவு, ஹட்டன் பொலிஸ் பிரிவில் போடைஸ் தோட்டமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் கடவத்த பொலிஸ் பிரிவில் எல்தெனிய தேவாலய வீதி, ரணவிரு தர்மசிறி மாவத்தை பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் கங்குல்விட்டிய கிராமசேவகர் பிரிவு, பொத்துபிட்டிய வடக்கு, கலவான- ஹப்புக்கொட கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவ பொலிஸ் பிரிவிலுள்ள வில்லோரவத்தை கிராமசேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டத்தில் வொம்புவெல்ல கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது—மட்டு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினரான இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு...

காதலியை கொடூரமாக கொலை செய்த பின் உயிரை மாய்த்த காதலன்!

வத்தளை, பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள ஒரு வீட்டில், பதினெட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்