கேகாலை மாவட்டத்தின் 7 பிரதேச செயலக பிரிவுகளிற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெரணியகல, யட்டியாந்தோட்ட, கலிகமுவ, கேகாலை, அரநாயக்க, ரம்புக்கன மற்றும் புலத்கோகுபிட்டிய பிரதேச செயலக பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 7.30 மணி வரை எச்சரிக்கை நீடிக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1